இன்டர்போல் முன்னாள் தலைவருக்கு பதிமூன்றரை ஆண்டு சிறை Jan 21, 2020 952 லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக வழக்குகளில் சிக்கிய இன்டர்போல் முன்னாள் தலைவர் மெங் ஹோங்வி-க்கு (Meng Hongwei) சீன நீதிமன்றம் பதிமூன்றரை ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்துள்ளது. சீனாவில் பாதுகாப...